கேள்வி: நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி
பதில் டீ மட்டும்
கேள்வி இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?
பதில் : சிலோன் டி
கேள்வி : அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?
பதில் ; வெள்ளை
கேள்வி : பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?
பதில் ; பால் சேர்த்து
கேள்வி : ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?
பதில் : பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.
கேள்வி :இனிப்புக்கு என்ன ?சீனி இல்லாவிடின் கரும்பு சாறு
பதில் :சீனி
கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?
பதில் :தூள் சீனி
கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?
பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?
கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?
பதில் :மினரல் வாட்டர்
கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?
பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக