மௌனப் பின்னணியில் மரணித்து விட்ட மனசு
மருந்திட ஆளில்லாமல் மறத்துவிட்ட காயங்கள்
மாலை சூரியானோடு அஸ்தமிக்கும் கனவுகள்
மறுபடியும் மகிழ்ச்சியில்லாத உதயங்கள்...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
சுண்டிய காசில் முழைத்த கர்ப்ப விதை
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய்
அநாதை என்ற பெயரில் அடியுதை கரிசனங்கள்
விளைந்த இடமும் விதைத்தவனையும் அறியா அவலம்
காலச்சக்கரச் சுழற்ச்சியில் சுவடில்லாது போன சுயம்
அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக