ஞாயிறு, அக்டோபர் 02, 2011

காமராசு... அப்துல்லாஹ்




நெடிதுயர்ந்த நன்நெஞ்சில் நிறைகுடமாய் 
                                                                         நாட்டோர் நலம் நாடிய நற்பெருந்தலை 
நாடார் இவர் நம்நாட்டார் நாட்டின் பொருள்மீது 
நாட்டமிலா நல்லார் அன்றோ



பசியோடு வாடிய தளிர்களைத் தேடிய 
பாட்டாளிகளின் மாணவக் கூட்டாளி  
பள்ளிகளும் நிறையவைத்து அங்கு 
பிள்ளையர் பசியையும் குறையவைத்தார் 



முதலின் மீது பிரியம் காட்டாமுதலமைச்சு 
முழுமையான அர்ப்பணிப்பின் உயிர்மூச்சு  
எளிமையான தோற்றத்தில் பிரியமுள்ள  
எழ்மைஎனும் தாய்க்கு இவர் மூத்தபிள்ளை 



விருதுபட்டி பெற்றெடுத்த வீரசிங்கம் 
வேசமில்லா வெள்ளைஉளம் கொண்ட தங்கம் 
இந்தியாவும் இந்திராவும் போற்றும் எங்கள் 
கருமவிரர் காமராசர் வாழ்க வாழ்க...






நெடிதுயர்ந்த நன்நெஞ்சில் நிறைகுடமாய் 
                                                                         நாட்டோர் நலம் நாடிய நற்பெருந்தலை 
நாடார் இவர் நம்நாட்டார் நாட்டின் பொருள்மீது 
நாட்டமிலா நல்லார் அன்றோ



பசியோடு வாடிய தளிர்களைத் தேடிய 
பாட்டாளிகளின் மாணவக் கூட்டாளி  
பள்ளிகளும் நிறையவைத்து அங்கு 
பிள்ளையர் பசியையும் குறையவைத்தார் 



முதலின் மீது பிரியம் காட்டாமுதலமைச்சு 
முழுமையான அர்ப்பணிப்பின் உயிர்மூச்சு  
எளிமையான தோற்றத்தில் பிரியமுள்ள  
எழ்மைஎனும் தாய்க்கு இவர் மூத்தபிள்ளை 



விருதுபட்டி பெற்றெடுத்த வீரசிங்கம் 
வேசமில்லா வெள்ளைஉளம் கொண்ட தங்கம் 
இந்தியாவும் இந்திராவும் போற்றும் எங்கள் 
கருமவிரர் காமராசர் வாழ்க வாழ்க...



1 கருத்து:

  1. கர்மவீரரை பற்றிய அரிய படங்களும் கவிதை வரிகளும் மிக மிக அருமை அப்துல்லாஹ் சார்....

    இவரை போன்ற நேர்மை அரசியல்வாதி இப்போதும் இல்லை, இனியும் இல்லை...


    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...