சனி, ஜூன் 11, 2011

நினைவெல்லாம் நீ

என்னவளே என் உயிரே 
எனக்காய் பிறந்தாய் என்னுள் புகுந்தாய்
 
வாழ்ந்த காலம் கொஞ்சமாகிலும்- நீ
 
வசித்தது எந்தன் நெஞ்சமல்லவா
 
சூழ்ந்த துன்பம் யாவற்றிலும்- எனை
 
சுகப்படக் காப்பாற்றிக் கரையேற்றினாய்
 
எல்லாக் காலத்தின் மணித் துளியிலும்- நீ
 
இல்லாத நினைவுகள் என்னுள் இல்லை
கைத்தலம் பற்றிய கற்பக விருட்சமே
மேகமாய் நானுன்கான் முகவரி தேடி
 
சோகமாய் அலைகிறேன் - நீ எங்கே
 
என்னோடு நீ வாழ்ந்தாய் - காற்றறியும்
என்னோடு உறவுற்றாய் - கருவறியும்
 
என்னோடு மகிழ்ந்து நின்றாய் _ நிலவறியும்
என்னோடு பிணக்குற்றாய் - நானறிவேன்
 
இன்று
 
எனை விட்டு பறந்துவிட்டாய் - நானறியேன்
 
உன் நினைவில் நான்
என்னவளே என் உயிரே 
எனக்காய் பிறந்தாய் என்னுள் புகுந்தாய்
 
வாழ்ந்த காலம் கொஞ்சமாகிலும்- நீ
 
வசித்தது எந்தன் நெஞ்சமல்லவா
 
சூழ்ந்த துன்பம் யாவற்றிலும்- எனை
 
சுகப்படக் காப்பாற்றிக் கரையேற்றினாய்
 
எல்லாக் காலத்தின் மணித் துளியிலும்- நீ
 
இல்லாத நினைவுகள் என்னுள் இல்லை
கைத்தலம் பற்றிய கற்பக விருட்சமே
மேகமாய் நானுன்கான் முகவரி தேடி
 
சோகமாய் அலைகிறேன் - நீ எங்கே
 
என்னோடு நீ வாழ்ந்தாய் - காற்றறியும்
என்னோடு உறவுற்றாய் - கருவறியும்
 
என்னோடு மகிழ்ந்து நின்றாய் _ நிலவறியும்
என்னோடு பிணக்குற்றாய் - நானறிவேன்
 
இன்று
 
எனை விட்டு பறந்துவிட்டாய் - நானறியேன்
 
உன் நினைவில் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...