சனி, ஜூன் 11, 2011

அலுமினிய தட்டு அப்பாக்கு by அப்துல்லாஹ்

இப்படித்தான் ஒரு ஊரில் ஒரு தகப்பன் தனது தந்தையாரை அவரது வயதான காலத்தில் சரியாக பராமரிக்காமல் அவரது மனைவி சொல் கேட்டு கொடுமைப்படுத்தினாராம். அவருக்கு நெளிந்த அலுமினிய தட்டையைகிக் கொடுத்து அதில் தான் வேளாவேளைக்கு அரை வயிற்றுக் கஞ்சி அதுவும் திட்டிக்கொண்டே கொடுப்பாராம். இவற்றையெல்லாம் பேரன் குட்டிப் பையன் அறிந்து கொண்டு தான் தாத்தாவிடம் ஒரு நாள் சொன்னானாம்.
' தாத்தா இந்தத் தட்டை பத்திரமாக வைத்துக்கொள் எங்கேயும் காணாக்கி விடாதே இதில் தான் எங்கப்பா க்கு நான் கொடுக்கணும்னு '

எத்தெனையோ நாட்களுக்கு முன்பு தென்கச்சி வாயால் கேட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...