சனி, ஜூன் 11, 2011

கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் by அப்துல்லாஹ்

நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...

அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....

இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...

மற்றொரு சம்பவம் 
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.

கற்பு எனப்படுவது இதுதானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...