அன்புச் சகோதரர்களே
தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் 15 மைலில் பக்கத்திலே சூழ்ந்து நிற்கும் தென் பொதிகை மலையடிவாரத்தில் எங்களோடு கூடி வாழும் மொழி கடந்த மக்களுக்கும் மலையாள மண்ணின் மணம் விசும் அனைத்து கலாச்சாரமும் வேரோடிவிட்ட மனித உறவுகளுக்கும் என் மனம் கனிந்த ஓணம் பண்டிகை
வாழ்த்துக்கள்..
wish you a very happy onam ...
oh my love
it brings you a happy and pleasant moments in your life...
அன்பு நண்பர்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு தங்களின்
இனிய வாழ்த்துகலக்கு...
இனிய தமிழுக்கும்
நன்றிகள் ....
எல்லா வெற்றிகளும்
உங்களை சாரும் ...
அன்புடன்
யானைக்குட்டி
ஓணம் பண்டிகை வாழ்த்துகள் எல்லோருக்கும்...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு அப்துல்லாஹ் சார்....
உண்மையே.... தொலைதூரத்தில் எல்லா நாட்டினரும் ஒன்றாய் இணைந்து வேலை செய்யுமிடத்தில் இதுபோன்ற பண்டிகைகளில் எல்லோரும் ஒன்றாய் கொண்டாடி வாழ்த்துகள் தெரிவித்து தன் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும்பிரிவை கொஞ்சம் மறந்திருப்பார்கள்...
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்....