அன்பான இளங்கோ உங்களின் வருகைக்கு மிக்க நன்றி... ஆயினும் தங்களின் விமர்சனம் என்னைக் காயப்படுத்துகிறது... நீங்கள் மத நல்லினக்கமானவர் இல்லையா அல்லது அவ்வாறு யாரும் உமது கண்ணுக்குப் படவில்லையா... உமது விமர்சனம் நீ மனிதனாக இருக்கிறாய் என்று கூறுவது போல உள்ளது... இவ்விதமான தேவையில்லாத விமர்சனம் தவிர்ப்பது உங்களின் மன ஆரோக்கியத்துக்கும் உங்களைப் பற்றிய பிறரது கண்ணோட்டத்திற்க்கும் மிக நல்லது....
வணக்கம்! மத நல்லிணக்கம் எண்ணம் கொண்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்பான இளங்கோ
பதிலளிநீக்குஉங்களின் வருகைக்கு மிக்க நன்றி... ஆயினும் தங்களின் விமர்சனம் என்னைக் காயப்படுத்துகிறது... நீங்கள் மத நல்லினக்கமானவர் இல்லையா அல்லது அவ்வாறு யாரும் உமது கண்ணுக்குப் படவில்லையா... உமது விமர்சனம் நீ மனிதனாக இருக்கிறாய் என்று கூறுவது போல உள்ளது... இவ்விதமான தேவையில்லாத விமர்சனம் தவிர்ப்பது உங்களின் மன ஆரோக்கியத்துக்கும் உங்களைப் பற்றிய பிறரது கண்ணோட்டத்திற்க்கும் மிக நல்லது....