தலைப்பு

காணொளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 03, 2011

பார்வைக் கணை

போர்க்காலங்களின் வாழ்வீச்சினுங் கொடிதுன் 
பார்வையின் பக்க விளைவுகள்...
அந்த நாளின் உன் ஆயிரம் கதைகளில் 
இளவரசிகளின் காதல் தலைவனுக்கு 
நீ அன்பினால் அதரம் குவிப்பாயே...

இங்கே அருகினில் பைம்புனலாய் பசுந்தளிராய்
உன் பாதச்சுவட்டை பார்த்து நடக்கும் 
நான் ....

விழிக்கணை தொடுத்து எனை 
வீழ்த்தியது போதும் கொஞ்சம்
விட்டுவிடு ... நான் வேண்டும் எனக்கு 
பெண்ணே !

காலமெல்லாம் கண்ணில் வைத்து 
என் நெஞ்சார உன்னை நேசிக்க....

அப்துல்லாஹ்....

நீர்மடி

என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது

அப்துல்லாஹ்

என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது

அப்துல்லாஹ்

செவ்வாய், அக்டோபர் 25, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வியாழன், அக்டோபர் 20, 2011

சுவடுகள் அழியும்...அப்துல்லாஹ்

முடிவிலி...அப்துல்லாஹ்

திங்கள், அக்டோபர் 03, 2011

மனசை கொடுங்கள் வித்யா வந்தனா விடம்...

உன்னருள் பார்வை இல்லாதவர்க்கு 
உலகிலே வாழ வழி ஏதும் உண்டோ? 

நீநீ மழையில் ஆட 
நாம் நாம் நனைந்தே வாட 
என் நாணத்தில் ஒன்றட்டும் 
நாடிக்குள் உன் சத்தம் உயிரே
தோழி ஒரு சில நாழி 
தனியென ஆனாள்
தரையினில் மீனாய் 

கொஞ்சம் மறக்கத்தான் செய்கிறது துன்பங்கள் எல்லாம்.......

வியாழன், செப்டம்பர் 08, 2011

ஜன லோக்பால் ஒரு விளக்கம் - காணொளி

அருமையான விளக்கம் முத்துகிருஷ்ணன் சொல்லவரும் செய்தி ஸ்படிகம் போல் தெள்ளத் தெளிவாக நம் கண் வழி புகுந்து கருத்தறிவிக்கிறது ...
ஜன லோக்பால் ஒரு அதிமேதாவிகளின் அழுகுணி ஆட்டம்... இவர் இங்கே தோலுரிக்கிறார் பதிலுண்டா...

புதன், செப்டம்பர் 07, 2011

வலிமை கொண்ட நெஞ்சினன் - டெரிக்

இது ஒரு காணொளி...
ஒலிம்பிக் தடகளத்தில் 1992 ஆம் ஆண்டு கலந்து கொண்டார் டெரிக் ரெட்மொண்ட். தனது தடத்திலிருந்து சீரிக் கிளம்பிய இந்த வீரன் இடையிலேயே  தனது தொடையில் ஏற்பட்ட தசைவலியால் தட்டுத் தடுமாறி நிலைகுலைகிறார். ஆயினும் விடாது கண்ணீரோடு நொண்டிக் கொண்டு தடத்தின் முடிவு வரை தனது தந்தையின் உதவியுடன் இறுதிக் கோட்டைத் தொட... அந்தக் கணத்தில் அங்கே குழுமியிருந்த அறுபத்தைந்தாயிரம் பேரின் கரங்களும் அவர்களை அறியாமலே தட்டி அங்கே ஒலி எழுப்ப...ஈரமான விழிகளின் எண்ணிக்கை அதிகம் அது அவனது பதக்கத்தைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்தது தான்...
அங்கங்கள் சிதைந்தாலும் அகம சிதையாத ஆற்றலுள்ள வீரன்...
வாழ்க டெரிக்...

ஊருக்கு நாலு பேர் - குறும்படம் அசத்தல்

இது ஒரு குறும்படம் ஊருக்கு நாலு பேர் இது தான் இப்படத்தின் தலைப்பு.
கொஞ்சம் பாருங்கள் உங்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விட்டு விடுகிறேன்...

புதன், ஆகஸ்ட் 03, 2011

ஆஜர்பைஜான் சமி யூசுஃப் - கொஞ்சம் கேளுங்களேன்...

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ரோங் நம்பர்

இப்படி எல்லாம் நடக்குமா ''கடவுளே ஒரு நம்பர் மாறினதுக்கு ''சாறி சாரி நான் இல்ல ரோங் நம்பர் ''''
அண்ணே கவனம் எல்லோரும் பாருங்க இப்படி நடந்தாலும் நடக்கும் ''யார் குடுத்தாங்க என்று தெரியல ''ஒருவேள இது பத்துக்குள்ள ஒரு நம்பராக இருக்கலாம் '''

வெள்ளி, ஜூலை 29, 2011

நழுவும் உயிர் - ஒரு விபத்து நிகழ்கிறது

இந்தூரில் பதல் பாணி எனும் இடத்தில் காணப்படும் ஒரு நீர் விழ்ச்சியில் நிகழ்கின்ற விபத்து. கண் முன்னே அசையும் பிம்பமாக உயிருடன் சுற்றுலா தலத்தில் வளம் வரும் ஒரு குழு ஆர்ப்பரித்து வரும் நிரோடு அடித்துச் செல்லப்படும் ஒரு காட்சி. இந்த நீர் விழ்ச்சி திருக் குற்றாலம் போல ஒரு குறிப்பிட்ட மதத்தாரின் புனித தலமாக கருதப்படுகிறது. இதன் ஆழம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 Indore - Patal Pani is one of the popular excursions from Indore. The tourists travel 36 kilometers to watch the waters of the Patal Pani waterfalls. Patal Pani is one of the exotic waterfalls that is situated at a distance of 36 kilometers from Indore. The waterfall breaks at an altitude of 150 feet. The waters accumulate in a Kund which is sacred to the local people. The depth of the kund is still unknown. It is believed that the waters travel down to a depth that reaches hell which is referred to as Patal in Hindi. The tourists may travel from Indore to Patal Pani in buses that ply in the region at regular intervals. The tourists may also avail hired cars that take the tourists from Indore to Patal Pani. 

வெள்ளி, ஜூலை 22, 2011

மதிமயக்கும் மாக்கோலம்...

இதம் தரும் இதயராகம்

செவ்வாய், ஜூலை 19, 2011

நடிகர் சிவகுமாரின் மனித நேயம்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

கைப் பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி 

இட்டார் பெரியார் இடாதார் இழிக்குலத்தார். 

சிவகுமார் இட்டார்... 

தப்பிச்சாச் சரி ...

செவ்வாய், ஜூலை 12, 2011

வேண்டாமே கருக்கலைப்பு

என்னா ஏமாத்து....

புராதன மதுரை....

திங்கள், ஜூலை 11, 2011

குரங்கு கையில்...

Related Posts Plugin for WordPress, Blogger...